ஐஸ்வர்யா ராய் சொத்து மதிப்பு...

user RK Spark
user Mar 11,2024

இருவர்

இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய்.

மணி ரத்னம்

மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

பாலிவுட்

பின்னர் பாலிவுட் சினிமா பக்கம் தனது பார்வையை திருப்பினார் ஐஸ்வர்யா ராய்.

பாலிவுட்

தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார் ஐஸ்வர்யா ராய்.

ஐஸ்வர்யா ராய்

தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்தார் ஐஸ்வர்யா ராய்.

ஜீன்ஸ்

ஜீன்ஸ், எந்திரன், ராவணன், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

சொத்து மதிப்பு

ஐஸ்வர்யா ராய்யின் சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 700 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

சம்பளம்

ஐஸ்வர்யா ராய் ஒரு படத்தில் நடிக்க ரூ. 12 கோடி முதல் ரூ. 14 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

Rolls Royce

மேலும் ஐஸ்வர்யா ராய்யிடம் Rolls Royce, Lexus, Audi போன்ற கார்களும் உள்ளன.

VIEW ALL

Read Next Story