பிரபல டப்பிங் கலைஞர்; மாரடைப்பால் மரணம்

சூர்யா அஜித்துக்கு தெலுங்கு மொழிகளில் குரல் கொடுத்த பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி மாரடைப்பால் காலமானார்.

S.Karthikeyan
Jan 27,2023
';

முன்னணி டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி

தெலுங்கு சினிமாவில் முன்னணி டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி

';

தமிழ் நடிகர்களுக்கு டப்பிங்

நடிகர்கள் அஜித், சூர்யா, விக்ரம், மாதவன் போன்ற தமிழ் நடிகர்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார்.

';

விவேகம் படத்துக்கு டப்பிங்

நடிகர் அஜித் குமாரின் விஸ்வாசம், விவேகம் போன்ற தெலுங்கு டப்பிங் திரைப்படங்களுக்கும் ஸ்ரீனிவாச மூர்த்தி டப்பிங் பேசியுள்ளார்.

';

சூர்யா படத்துக்கு டப்பிங்

சூர்யா நடித்த கஜினி, சிங்கம் சீரிஸ், 24 ஆகிய படங்களுக்கு ஸ்ரீனிவாச மூர்த்தி தான் டப்பிங் பேசியுள்ளார்.

';

அந்நியன் விக்ரமுக்கு டப்பிங்

விக்ரம் நடித்த அந்நியன் படத்தின் தெலுங்கு டப்பிங் 'அபரிசித்துடு' படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

';

மலையாள படங்கள்

மலையாளத்தில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட மோகன் லால் படங்களுக்கும் கன்னட நடிகர் உபேந்திராவுக்கும் டப்பிங் பேசியிருக்கிறார்.

';

ஜெயராமுக்கு பின்னணி குரல்

ஆல வைகுண்ட புரமுலு படத்தில் நடிகர் ஜெயராமுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியவர் ஸ்ரீனிவாச மூர்த்தி

';

இன்று காலை மாரடைப்பு

இந்நிலையில் ஶ்ரீனிவாச மூர்த்தி இன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார்.

';

நடிகர் சூர்யா இரங்கல்

இவரது மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.

';

தெலுங்கு திரையுலகினர் இரங்கல்

தெலுங்கு மற்றும் மலையாளம், தமிழ் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

';

VIEW ALL

Read Next Story