அதிகம் வசூல் செய்து பட்டைய கிளப்பிய பிரபாஸின் டாப் படங்கள்

';

கல்கி 2898 கி.பி வசூல் நிலவரம்

நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்திருந்த படம் கல்கி. இந்த படம் முதல் 7 நாட்களில் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளது.

';

பாகுபலி வசூல் நிலவரம்

பாகுபலி படம் வெளியாகி பெரும் வசூலை வாரிக்குவித்தது. முதல் 7 நாட்களில் பாகுபலி படம் ரூ 45 கோடி வசூலித்தது.

';

பாகுபலி 2 வசூல் நிலவரம்

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரும் வெற்றியை அடைந்ததது. பாகுபலி முதல் 7 நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ 247 கோடி வசூல் பெற்றது.

';

சலார் வசூல் நிலவரம்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் நடிப்பில் வெளியான படம் சலார். இந்த படம் முதல் 7 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்தது.

';

ஆதிபுருஷ் வசூல் நிலவரம்

பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் வெளிவந்த படம் ஆதிபுருஷ். இந்த படம் முதல் 7 நாட்களில் ரூ 121.15 கோடி வசூல் செய்தது.

';

ராதே ஷ்யாம் வசூல் நிலவரம்

பூஜா ஹெக்டேவுடன் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ராதே ஷ்யாம். இந்த படம் முதல் ஏழு நாட்களில் ரூ 18.20 கோடி வசூல் செய்தது.

';

சாஹோ வசூல் நிலவரம்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான சாஹோ படம் சரியாக வசூல் செய்யவில்லை. எனினும் 7 நாட்களில் ரூ 116.03 கோடி வசூல் செய்தது.

';

VIEW ALL

Read Next Story