புடவையில் மயக்கும் நடிகை ஜான்வி கபூர்

';

சேலையில் ஜான்வி

சேலையில் ஜொலிக்கும் நடிகை ஜான்வி கபூரின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

';

பிரபல நடிகை

பாலிவுட்டில் பிரபலமான இளம்நடிகைகளுள் ஒருவர் நடிகை ஜான்வி கபூர்.

';

ஸ்ரீதேவியின் மகள்

இவர் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள். இவருக்கு குஷி கபூர் என்ற தங்கையும் இருக்கிறார்.

';

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர். இவர் அழகான உடை அணிந்து அவ்வபோது பல்வேறு புகைப்படங்களை பதிவிட்டு வருவதுண்டு.

';

பிங்க் புடவையில் ஜான்வி

ஜான்வி, பிங்க் நிறப் புடவை மற்றும் கோல்ட் நிற ப்ளவுஸ் அணிந்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவரது இந்த நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர்.

';

சிரிப்பு ஸ்ரீதேவி மாதிரியே ஜான்வி

ஜான்வியை சேலையில் பார்த்தால் ஸ்ரீதேவியை பார்ப்பது போன்று இருக்கிறது. மேலும் ஸ்ரீதேவி மாதிரியே ஜான்விக்கும் அழகான ஸ்மைல் உள்ளது.

';

ஸ்ரீதேவி சாயலில் ஜான்வி

ஜான்வியை சேலையில் பார்த்தால் ஸ்ரீதேவியை பார்ப்பது போன்று இருக்கிறது. ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி சேலை அணிந்தாலே தனி அழகு தான்.

';

VIEW ALL

Read Next Story