பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்! வைரல் போட்டோஸ்!

Published by: RK Spark | Sep 25, 2023

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Published by: RK Spark | Sep 25, 2023

கீர்த்தி சுரேஷ்

2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

Published by: RK Spark | Sep 25, 2023

கீர்த்தி சுரேஷ்

இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் அறிமுகமானார்.

Published by: RK Spark | Sep 25, 2023

கீர்த்தி சுரேஷ்

2018 ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

Published by: RK Spark | Sep 25, 2023

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் பெரும்பாலும் கவர்ச்சி காட்டாத நடிகையாக இருந்து வருகிறார்.

Published by: RK Spark | Sep 25, 2023

கீர்த்தி சுரேஷ்

இதனாலேயே இவருக்கு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

Published by: RK Spark | Sep 25, 2023

கீர்த்தி சுரேஷ்

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு பார்ட்டியில் அசத்தலாக நடனம் ஆடி உள்ளார்.

Published by: RK Spark | Sep 25, 2023

கீர்த்தி சுரேஷ்

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Published by: RK Spark | Sep 25, 2023

VIEW ALL

Read Next Story