இந்தியன் 2 படத்தில் இடம் பெற்றிருந்த மறைந்த நடிகர்கள்

';

இந்தியன் 2 திரைப்படம்

கடந்த ஜூலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் இந்தியன் 2.

';

102 வயது தாத்தாவாக கமல்

இந்தியன் படத்தில் சேனாபதி-சந்துரு என்ற தந்தை மகன் இரட்டை வேட கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவர் இதில் 102 வயது முதியவராக நடித்திருக்கிறார்.

';

3 நாளில் 100 கோடி வசூல்

உலகளவில் மூன்று நாட்களில் இந்தியன் 2 படம் 109.15 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

';

இந்தியன் 2ல் மறைந்த நடிகர்கள்

இந்தியன் 2 படத்தில் இடம் பெற்றிருந்த மறைந்த நடிகர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.

';

நெடுமுடி வேணு - Nedumudi Venu

கடந்த 2021-ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காலமான் இவர் இந்தியன் படத்தில் தனது நடிப்பால் தனி முத்திரை பதித்தவர். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

';

விவேக் - Vivek

கடந்த 2021-ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக இவர் காலமானார். இந்தியன் 2 தான் இவர் நடித்த கடைசி படம். விவேக்கின் சில காட்சிகள் AI உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

';

மனோபாலா - Manobala

கடந்த ஆண்டு மே மாதம் மனோபாலா உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிறகு, இவர் நடித்த எத்தனையோ படங்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்துள்ள காட்சிகள் வெளியானது.

';

மாரிமுத்து - Marimuthu

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாரடைப்பால் மாரிமுத்து உயிரிழந்தார். இவரது காட்சிகளும் இந்தியன் 2 படத்தில் இடம்பெற்று இருந்தது.

';

VIEW ALL

Read Next Story