விஜய் சேதுபதி சொத்து மதிப்பு...

';

பாலிவுட்

தன் திறமையை நிரூபித்து பாலிவுட் வரை சென்றுள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி.

';

விஜய் சேதுபதி

மிகவும் குறுகிய காலகட்டத்தில் விஜய் சேதுபதி 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

';

விஜய்

விஜய், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

';

ஜவான்

சமீபத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.

';

சீனு ராமசாமி

சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

';

சொத்து மதிப்பு

தற்போது விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு 140 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

';

ரூ.15 கோடி

ஒரு படத்தில் நடிக்க ரூ.15 கோடியும், பிராண்ட் அங்கீகாரத்துக்கு ரூ.50 லட்சமும் வசூலிப்பதாக கூறப்படுகிறது.

';

வீடுகள்

விஜய் சேதுபதிக்கு சொந்தமான வடசென்னை, கீழ்ப்பாக்கம் மற்றும் எண்ணூரில் வீடுகள் உள்ளது.

';

ஜவான்

ஜவான் படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதி ரூ.21 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

';

VIEW ALL

Read Next Story