எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் உணவுப் பழக்கம்! வழக்கத்தால் அதை மாற்றலாம்

';

ஆஸ்டியோபோரோசிஸ்

எலும்பு வலிமை இழப்பதால் ஏற்படும் எலும்பு முறிவுகளுக்கு காரணமாகும் ஆஸ்டியோபோரோசிஸ் நோயை போக்க மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் இந்த உணவுகளும் அவசியம்

';

கால்சியம்

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் அவை அடர்த்தியாக இருக்கவும் தேவையான கால்சியம் உணவுகளை தினசரி அடிப்படையில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

';

கீரைகள்

பச்சையான காய்கறிகள், கீரைகள் என பல்வேறு காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது எலும்புகளின் பலவீனத்தை போக்கி, வலுவாக்கும்

';

வைட்டமின் டி

சூரிய வெளிச்சத்தில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி தரமானது. அத்துடன் வைட்டமின் டி உள்ள உணவுகளையும் அவ்வப்போது உண்ண வேண்டும்

';

சூப்கள்

ஜூஸ்கள், சூப்கள் ஆகியவற்றை அவ்வப்போது பருகிவருவது நல்லது. அதிலும் காய்கறிகளில் இருந்து செய்யப்படுபவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்

';

உலர் பழங்கள்

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் உலர்பழங்களை தினசரி குறிப்பிட்ட அளவு உண்பது நல்லது

';

ப்ரக்கோலி

அதிக அளவு வைட்டமின் கே இருப்பதால், ப்ரோக்கோலியில் சாப்பிடுவது மிகவும் நல்லது. ப்ரோக்கோலியில் கால்சியம் உள்ளது, இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும்.

';

முட்டைகோஸ்

விட்டமின் கே முட்டை கோஸில் அதிக அளவு இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. எலும்பு தேய்மனம், மூட்டு வலி வராமல் தடுக்கும்

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story