சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை பிரெண்டன் பிரேசர் வென்றுள்ளார்.

';


சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை ருத்.இ.கார்டர் வென்றுள்ளார்.

';


சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ஜேம்ஸ் பிரெண்ட் வென்றுள்ளார்.

';


சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருதை 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' வென்றுள்ளது.

';


சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருதை பவுல் ரோஜெர்ஸ் வென்றுள்ளார்.

';


சிறந்த இயக்குனருக்கான விருதை டேனியல் குவான் & டேனியல் ஸ்கீனெர்ட் ஆகியோர் வென்றுள்ளனர்.

';


சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை மிச்செல் யோஹ் வென்றுள்ளார்.

';


RRR படத்தில் உள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை வென்றுள்ளது.

';

VIEW ALL

Read Next Story