ரியாஸ் கான் மகன் திருமணம்.. வைரலாகும் போட்டோஸ்

';

ஷாரிக் ஹாசன் திருமணம்

நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் தம்பதியின் மூத்த மகனான ஷாரிக் ஹாசனுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

';

ரியாஸ் கான் - உமா ரியாஸ்

சினிமாவில் பல ஆண்டுகளாக வில்லன் நடிகராக இருக்கும் ரியாஸ் கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார் உமா ரியாஸ் கான்.

';

ஷாரிக் ஹாசன் - சமர்த் ஹாசன்

இந்த தம்பதியருக்கு ஷாரிக் ஹாசன் மற்றும் சமர்த் ஹாசன் என இரு மகன்கள் உள்ளனர்.

';

ஷாரிக் ஹாசன்

இதில், ஷாரிக் ஹாசன் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3 மற்றும் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

';

ஷாரிக் ஹாசன் - மரியா ஜெனிஃபர்

ஷாரிக் ஹாசன் மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து வந்தார்.

';

ஷாரிக் - மரியா திருமணம்

இருவீட்டாரின் சம்மதத்துடன் இன்று அடையாறில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.

';

ஷாரிக் - மரியா

இந்த திருமணத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

';

VIEW ALL

Read Next Story