45 வயதிலும் இளமையாக இருக்க ஜோதிகாவின் பிட்னஸ் ரகசியம் இதுதான்!

Published by: RK Spark | Mar 11, 2024

சூர்யா

சூர்யாவின் மனைவியான ஜோதிகா தமிழில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

Published by: RK Spark | Mar 11, 2024

ஜோதிகா

நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா சமீப காலமாக நடித்து வருகிறார்.

Published by: RK Spark | Mar 11, 2024

பிட்னஸ்

45 வயதிலும் இளமையாகவும், துடிப்பாகவும் இருக்க ஜோதிகா பல வித உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்.

Published by: RK Spark | Mar 11, 2024

உடற்பயிற்சி

தினசரி உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளில் அதிக கவனம் செலுத்துகிறார் ஜோதிகா.

Published by: RK Spark | Mar 11, 2024

ஜிம்

தினசரி ஜிம் செல்வதை வழக்கமாக வைத்துள்ள ஜோதிகா. ஒருநாளும் அதனை தவறவிடுவதில்லை.

Published by: RK Spark | Mar 11, 2024

ஊட்டச்சத்து

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் ஜோதிகா.

Published by: RK Spark | Mar 11, 2024

நீரேற்றம்

உடலை நீரேற்றமாக வைத்து கொள்வது மிகவும் முக்கியம். ஜோதிகா உணவுத் திட்டத்தின் இது முக்கிய அம்சமாகும்.

Published by: RK Spark | Mar 11, 2024

செரிமானம்

சரியான செரிமானத்திற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நீரேற்றமாக இருப்பது அவசியம்.

Published by: RK Spark | Mar 11, 2024

பொறுப்பு துறப்பு

எந்தவொரு உடற்பயிற்சி முறையைத் தொடங்குவதற்கு முன் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

Published by: RK Spark | Mar 11, 2024

VIEW ALL

Read Next Story