அயலான் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

';

நீண்ட போராட்டம்...

4 வருட போராட்டத்திற்கு பின் அயலான் திரைப்படம் இன்று வெளியானது.

';

நடிகர்கள்

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

';

இயக்கம்

'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

';

தொடக்கம்

இத்திரைப்படம் 2018 ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.

';

பிரச்னை

கொரோனா தொற்று, நிதி நெருக்கடி என பல பிரச்னைகளை தாண்டி இன்று திரைப்படம் வெளியானது.

';

கடனை அடைத்த SK

தயாரிப்பாளருக்கு இருந்த ரூ.25 கோடி கடனை சிவகார்த்திகேயன் கொடுத்து தீர்த்து வைத்ததாக கூறப்படுகிறது.

';

சம்பளம்?

மேலும் படம் வெளியாக வேண்டும் என்பதற்காக சிவகார்த்திகேயன் இந்த படத்திற்கு சம்பளமே வாங்கவில்லை.

';

VIEW ALL

Read Next Story