கற்பூரத்தை எப்படி பயன்படுத்தினால், தலைமுடி அடர்த்தியாக பளபளப்பாக வளரும்?

';

அடர்த்தியான கூந்தல்

கற்பூரத்தைப் பயன்படுத்தி முடியை நீளமாகவும் அழகாகவும் மாற்றலாம். தேங்காய் எண்ணெய், மருதாணி மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் கற்பூரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முடி பிரச்சனைகள் பலவற்றை தீர்க்கலாம்.

';

கற்பூரம்

தலைமுடியை ஆரோக்கியமாக வைக்க கற்பூரத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவும்

';

தலை அழகு

பிஸியான வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் காரணமாக, முடி கொட்டுவது அதிகரித்துவிட்டது. நீண்ட அடர்த்தியான முடி என்ற கனவை நனவாக்கும் கற்பூர டெக்னிக் இது

';

தேங்காய் எண்ணெய்

நீளமான மற்றும் அடர்த்தியான முடியைப் பெற, தேங்காய் எண்ணெயுடன் கற்பூரத்தை கலந்து தடவவும். இந்த இரண்டு பொருட்களையும் சம அளவில் கலந்து, அதை உங்கள் தலைமுடியில் தடவி, முடி மற்றும் உச்சந்தலையில் நன்கு மசாஜ் செய்யவும்.

';

மருதாணி

மருதாணிப்பொடியில் கற்பூரத்தை பொடி செய்து கலந்து வைத்துக் கொள்ளவும். தலைக்கு மருதாணி போடும்போது அத்துடன் முட்டையை சேர்ந்து கலந்து போட்டால், முடி வறட்சியாகாது, நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்

';

ஆலிவ் எண்ணெய்

முடி விரைவாக வளர, ஆலிவ் எண்ணெயுடன் கற்பூரத்தை கலந்து தடவலாம். இது உங்கள் தலைமுடியை நீளமாக்குவது மட்டுமல்லாமல், பொடுகு பிரச்சனைகளையும் நீக்கும்

';

கடுகு எண்ணெய்

தலைமுடி அடர்த்தியாகவும் வலுவாகவும் வளர், கடுகு எண்ணெயுடன், கற்பூரத்தை தூள் செய்து கலந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தவும்; இதன் பயன்பாடு உங்கள் தலைமுடியை இயற்கையாகவே கருப்பாக வைத்திருக்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story