சேலையில் வேற லெவலில் சொக்க வைக்கும் அமிர்தா ஐயர்!

Published by: Vidya Gopalakrishnan | Apr 17, 2023

தமிழ் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் பிரபலமாக நடித்து வருகிறார்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 17, 2023

வேற லெவல் அழகில் அமிர்தா

Published by: Vidya Gopalakrishnan | Apr 17, 2023

ஹனுமான் என்ற பான் – இந்தியா திரைப்படத்தில் நடித்து வருகிறார் அமிர்தா.

Published by: Vidya Gopalakrishnan | Apr 17, 2023

படைவீரன், காளி, வணக்கம்டா மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார் அமிர்தா.

Published by: Vidya Gopalakrishnan | Apr 17, 2023

ஹனுமான் படம் வரும் மே மாதம் 12-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

Published by: Vidya Gopalakrishnan | Apr 17, 2023

தமிழ் படங்கள் மட்டுமல்லாது அனைத்து மொழி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் அமிர்தா.

Published by: Vidya Gopalakrishnan | Apr 17, 2023

நல்ல காதாப்பாத்திரம் கிடைத்தால் எந்த மொழியிலும் நடிக்கலாம், என்கிறார் அம்ரிதா.

Published by: Vidya Gopalakrishnan | Apr 17, 2023

VIEW ALL

Read Next Story