கண்டதும் காதலா... காதலை உறுதிபடுத்திய தமன்னா... !

Published by: Vidya Gopalakrishnan | Jun 16, 2023

தமன்னா விஜய் வர்மா இருவரும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 படப்பிடிப்பின் போது சந்தித்ததாக தெரிவித்தனர்.

Published by: Vidya Gopalakrishnan | Jun 16, 2023

பாலிவுட்ல இப்போது தமன்னா விஜய் வர்மா ஜோடி தான் அதிகம் பேசப்படும் ஜோடியாக உள்ளது.

Published by: Vidya Gopalakrishnan | Jun 16, 2023

தமன்னா கல்யாணம் தொடர்பாக சென்ற ஆண்டும் பல செய்திகள் வெளியாகின.

Published by: Vidya Gopalakrishnan | Jun 16, 2023

ஜீ கர்தா என்ற படத்தில் மேலாடை இல்லாமல் முத்தமிட்டது மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Published by: Vidya Gopalakrishnan | Jun 16, 2023

கடந்த காதலர் தின கொண்டாட்டத்தின்போது விஜய் வர்மா தான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தார்

Published by: Vidya Gopalakrishnan | Jun 16, 2023

சிறிது நாட்களுக்குப் பின் இவர்கள் இருவரும் கைகோர்த்து படி இருந்த புகைப்படம் வைரலானது

Published by: Vidya Gopalakrishnan | Jun 16, 2023

விஜய் வர்மா தஹாட் படம் மூலம் மிகவும் பிரபலமானார்

Published by: Vidya Gopalakrishnan | Jun 16, 2023

VIEW ALL

Read Next Story