ஃபஹத் ஃபாசிலின் இந்த 10 படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

Published by: RK Spark | Sep 19, 2023

Amen (2013)

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய நகைச்சுவை திரைப்படம் ஆமென். இப்படத்தில் ஃபஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

Published by: RK Spark | Sep 19, 2023

North 24 Kaatham (2013)

North 24 Kaatham அனில் ராதாகிருஷ்ணன் மேனன் இயக்கிய உருவான சாகச திரைப்படம்.

Published by: RK Spark | Sep 19, 2023

Maheshinte Prathikaaram (2016)

மஹேஷிண்டே பிரதிகாரம் திலீஷ் போத்தனின் இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவை திரைப்படம்.

Published by: RK Spark | Sep 19, 2023

Thondimuthalum Driksakshiyum (2017)

திலீஷ் போத்தன் இயக்கிய க்ரைம் படம் தொண்டிமுதலும் ட்ரிக்சாக்ஷியும். இந்த திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசில் நாயகனாகவும், சுராஜ் வெஞ்சர்மூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Published by: RK Spark | Sep 19, 2023

Njan Prakashan (2018)

சத்யன் அந்திகாட் இயக்கத்தில் நகைச்சுவை கலந்த திரைப்படம் நான் பிரகாஷன்.

Published by: RK Spark | Sep 19, 2023

Kumbalangi Nights (2019)

மது சி. நாராயணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் கும்பலங்கி நைட்ஸ். இது ஃபஹத் பாசிலின் விருது பெற்ற படங்களில் ஒன்றாகும்.

Published by: RK Spark | Sep 19, 2023

Malik (2021)

மகேஷ் நாராயணனின் இயக்கம், எழுத்து, எடிட்டிங்கில் உருவான அரசியல் திரில்லர் படம் மாலிக்.

Published by: RK Spark | Sep 19, 2023

Joji (2021)

ஜோஜி திலீஷ் போத்தனின் க்ரைம் திரைப்படம். கதை ஷேக்ஸ்பியரின் மக்பத்தால் ஈர்க்கப்பட்டது.

Published by: RK Spark | Sep 19, 2023

Malayankunju (2022)

மலையன்குஞ்சு சஜிமோன் பிரபாகர் தயாரித்த சர்வைவல் த்ரில்லர் திரைப்படம்.

Published by: RK Spark | Sep 19, 2023

VIEW ALL

Read Next Story