நீங்கள் பார்க்க வேண்டிய சிறந்த 10 தமிழ் வெப் சீரிஸ்

Published by: Shiva Murugesan | Sep 14, 2023

வீரப்பன்

தி ஹன்ட் ஃபார் வீரப்பன் (The Hunt for Veerappan) பற்றிய ஆவணப்படத் தொடர் 2023 ஆகஸ்ட் 4 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

Published by: Shiva Murugesan | Sep 14, 2023

ஆட்டோ சங்கர்

தமிழ் வெப் சீரிஸ்களில் முக்கியமான தொடராக ஆட்டோ சங்கர் (Auto Shankar) இடம் பெற்றுள்ளது. திகிலூட்டும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கேங்க்ஸ்டர் ஆட்டோ சங்கரின் நிஜ வாழ்க்கை கதையை காட்டுகிறது. ZEE5 இல் தொடரை காணலாம்

Published by: Shiva Murugesan | Sep 14, 2023

செங்கலம்

அரசியல் திரில்லர் வெப் தொடர் செங்கலம் (Sengalam) ஜீ5 தளத்தில் 2023-ளில் வெளியானது

Published by: Shiva Murugesan | Sep 14, 2023

இரு துருவம்

சீரியல் கில்லரை துரத்துர கதை தான் இரு துருவம் (Iru Dhuruvam) வெப் சீரிஸ். 2019ல் சோனி லிவ் வெளிவந்தது.

Published by: Shiva Murugesan | Sep 14, 2023

வெள்ள ராஜா

திருடன் போலிஸ் கதையாக நகரும் வெள்ள ராஜா (Vella Raja) வெப் சீரிஸ் தொடர் 2018-ல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

Published by: Shiva Murugesan | Sep 14, 2023

வதந்தி

2022 ஆம் ஆண்டு எஸ்.ஜே சூர்யா நடித்த வதந்தி (Vadhandhi) வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

Published by: Shiva Murugesan | Sep 14, 2023

சுழல்: த வோர்டெக்ஸ்

30க்கும் மேற்பட்ட மொழிகளில் சுழல்: த வோர்டெக்ஸ் (Suzhal: The Vortex) வலைத்தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

Published by: Shiva Murugesan | Sep 14, 2023

மதகம்

அதர்வா- மணிகண்டன் நடித்த மதகம் (Mathagam) தமிழ் வெப் சீரிஸ் 2023-ளில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியானது.

Published by: Shiva Murugesan | Sep 14, 2023

நவம்பர் ஸ்டோரி

கொலை மர்மம் குறித்தான நவம்பர் ஸ்டோரி (November Story) மே 20, 2021 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியானது.

Published by: Shiva Murugesan | Sep 14, 2023

விலங்கு

2022 ஆம் ஆண்டு வெளியான குற்றப்புனைவு வலைத் தொடர் தான் விலங்கு (Vilangu). 18 பிப்ரவரி 2022 அன்று ஜீ5 இல் வெளியிடப்பட்டது.

Published by: Shiva Murugesan | Sep 14, 2023

VIEW ALL

Read Next Story