விடாமுயற்சி அப்டேட்..

';

விடாமுயற்சி

அஜித் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார்.

';

துணிவு

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருந்த துணிவு படம் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது.

';

விக்னேஷ் சிவன்

பின்னர், அஜித் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் அறிவிக்கப்பட்ட படம் ட்ராப் ஆனது.

';

மகிழ்திருமேனி

தற்போது அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி வருகிறார்.

';

அனிருத்

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

';

அஜர்பைஜானில்

விடாமுயற்சி படத்தின் முழு படப்பிடிப்பும் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

';

த்ரிஷா

இந்த படத்தில் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர், ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

';

ஓடிடி

தற்போது படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் விற்பனை ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

';

நெட்பிளிக்ஸ்

சன் டிவி சாட்டிலைட் உரிமத்தையும், நெட்பிளிக்ஸ் ஓடிடி உரிமத்தையும் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story