சமூக ஊடகத்தில் கலக்கும் நஸ்ரியா!

Published by: Vidya Gopalakrishnan | Jul 06, 2023

சினிமா துறையில் கலக்கி வரும் நஸ்ரியா 'நேரம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 06, 2023

முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 06, 2023

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நஸ்ரியா.

Published by: Vidya Gopalakrishnan | Jul 06, 2023

மலையாள நடிகையான இவர், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 06, 2023

நஸ்ரியா கடந்த மே மாதம் சமூக வலைதளங்களில் இருந்து குட்டி பிரேக் எடுப்பதாக அறிவித்திருந்தார்

Published by: Vidya Gopalakrishnan | Jul 06, 2023

நஸ்ரியா தனது 19வது வயதில் மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்.

Published by: Vidya Gopalakrishnan | Jul 06, 2023

மலையாளத்தில் வெளியான பெங்களூர் டேஸ் படம் மூலமாக க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்திய நஸ்ரியா

Published by: Vidya Gopalakrishnan | Jul 06, 2023

VIEW ALL

Read Next Story