களத்திர தோஷத்தை கொடுக்கும் சுக்கிரனின் பாதிப்பை சரி செய்ய ஜாதகத்தில் எந்த கட்டத்தில் குரு இருக்கலாம்? பரிகாரங்கள்!

';

சுக்கிரன்

களத்திர காரகன் சுக்கிர பகவான், காதல், திருமண வாழ்க்கையில் சுகத்தை அனுபவித்திடவும் காரணமாகிறார்

';

கன்னி ராசி

களத்திர ஸ்தானத்தின் அதிபதி கன்னி ராசியில் நீச்சம் பெற்று அமர்வது திருமண தோஷத்தை ஏற்படுத்தும்

';

திருமணத் தடை

சரியான வரன் அமையாதது, திருமணம் தள்ளிப்போவது உட்பட பல பிரச்சனைகளை களத்திர தோஷம் ஏற்படுத்தும்

';

திருமணங்கள்

களத்திர தோஷம் உள்ள ஜாதகருக்கு, திருமணம் அமைவதில் தடை, நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் நின்று போவது என திருமணம் தொடர்பான விஷயங்களில் சிக்கலை ஏற்படுத்துகிறது

';

பாவ கிரகங்கள்

பொதுவாக, ஜாதகரின் ஏழாம் வீட்டில் ராகு, கேது, சனி, சூரியன் போன்ற பாவ கிரகங்கள் நின்றால் அது களத்திர தோஷம் எனப்படும்

';

7ம் வீடு

பாப கிரகங்கள் ஜாதகரின் 7 ஆம் வீட்டை பார்த்தாலும் களத்திர தோஷம் எனலாம்

';

குடும்ப ஸ்தானம்

இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில், பாப கிரகங்கள் நின்றாலும், 8 ஆம் வீட்டில் அசுப கிரகங்கள் நின்றாலும் களத்திர தோஷம் என்று சொல்வதுண்டு

';

பொறுப்புத் துறப்பு

பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story