ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தால் சூரியனை துதிப்போம்

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி! ஆதித்யனே போற்றி போற்றி!

';

இருளை நீக்கி ஒளி கொடுக்கும் ஆதித்யனே போற்றி

அருள் பொங்கும் முகத்தை காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி! போற்றி!

';

உலகை உய்விக்கும் சூரியனை வணங்குவோம்

தாயினும் பரிந்து சால சகலரை அணைப்பாய் போற்றி

';

சூரியனே போற்றி போற்றி என ஆதித்யனை வணங்கவும்

தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி போற்றி!

';

சூரியனே போற்றி போற்றி என சரணாகதி அடையவும்

தூயவர் இதயம் போல துலங்கிடும் ஒளியே போற்றி! சூரியனே போற்றி போற்றி!

';

ஞாயிறாய் ஞாலமாய் ஞானத்தை வழங்குபவர் சூரியன்

தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தை தருவாய் போற்றி! சூரியனே போற்றி போற்றி!

';

சூரியனே போற்றி போற்றி என போற்றினால் துன்பங்கள் விலகும்

ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி! சூரியனே போற்றி போற்றி!

';

ஆதித்யனை போற்றும் தமிழ் மந்திரம்

நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி! சூரியனே போற்றி போற்றி

';

VIEW ALL

Read Next Story