இந்த ராசிகள் மீது சனி அருள்.... ராஜவாழ்க்கை வாழப்போறாங்க!!

Published by: Sripriya Sambathkumar | May 09, 2024

சனி பெயர்ச்சி

சனி பகவான் ஜூன் 29 ஆம் தேதி நள்ளிரவு 12:35 மணிக்கு கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவார். இதனால் பல மடங்கு நன்மைகளை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | May 09, 2024

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு சனி வக்ர பெயர்ச்சியால் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். அனைத்து திட்டங்களும் வெற்றியடையும். ரும். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். திட்டம் வெற்றியடையும். புதிய செல்வ வளங்கள் உருவாகும்.

Published by: Sripriya Sambathkumar | May 09, 2024

மிதுனம்

மிதுன ராசியினருக்கு சனி பெயர்ச்சியால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகம் மிகவும் பலனளிக்கப் போகிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | May 09, 2024

சிம்மம்

சனி பெயர்ச்ச்சியின் தாக்கத்தால், சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். தொழில் சம்பந்தமாக பயணம் செய்ய வேண்டி வரும். சமய மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

Published by: Sripriya Sambathkumar | May 09, 2024

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் நல்ல வேலை கிடைக்கும். பண வரவு அதிகமாகும். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள்.

Published by: Sripriya Sambathkumar | May 09, 2024

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | May 09, 2024

கும்பம்

சனி வக்ர பெயர்ச்சி கும்ப ராசியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ராஜயோகம் உங்கள் ராசியில் உருவாகும். ஆகையால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்வில் பெரும்பாலான துறைகளில் முன்னேற்றம் அடைவீர்கள்.

Published by: Sripriya Sambathkumar | May 09, 2024

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | May 09, 2024

VIEW ALL

Read Next Story