குரு பெயர்ச்சியினால் ‘இந்த’ ராசிகளுக்கு ராஜயோகம்!

Published by: Vidya Gopalakrishnan | Jan 18, 2024

அதிர்ஷ்ட ராசிகள்

குரு பகவான் தற்போது மேஷ ராசியில் உள்ள நிலையில், 2014 மே 1ம் தேதியன்று ரிஷப ராசிக்கு மாறுகிறார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும் என்றாலும், சில ராசிகளுக்கு இதனால் ராஜயோக பலன்கள் கிடைக்கும்

Published by: Vidya Gopalakrishnan | Jan 18, 2024

குரு பகவான்

குரு பகவான், திருமண வாழ்க்கை, குழந்தைகள், நல்ல அதிர்ஷ்டம், அறிவு, கல்வி, பேச்சாற்றல், கவுரவம், நல்லொழுக்கம், ஆகியவற்றுக்கு காரணியாக உள்ளார்

Published by: Vidya Gopalakrishnan | Jan 18, 2024

மேஷம்

நிதி நன்மைகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். முதலீட்டின் மூலம் வருமானம் அதிகரிக்கும். பணத்தை சேமிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Jan 18, 2024

கடகம்

நிதி நிலைமை மேம்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் போடும் திட்டங்கள் அனைத்தும் வெற்றியடையும்.

Published by: Vidya Gopalakrishnan | Jan 18, 2024

சிம்மம்

நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. எதிரிகளின் சதி முறியடிக்கப்படும். வாழ்க்கையில் நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவு இருக்காது.

Published by: Vidya Gopalakrishnan | Jan 18, 2024

கன்னி

தடைபட்ட பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடையும். வெளிநாட்டுப் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியைத் தரும்.

Published by: Vidya Gopalakrishnan | Jan 18, 2024

பொறுப்பு துறப்பு

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Jan 18, 2024

VIEW ALL

Read Next Story