சூரிய பெயர்ச்சி... அதிர்ஷ்டத்தை அள்ளும் ‘5’ ராசிகள்!

Published by: Vidya Gopalakrishnan | Jan 19, 2024

சூரியன் பெயர்ச்சி

ஜோதிடத்தில் சூரியன் கிரகங்களின் ராஜா என்று விவரிக்கப்படுகிறது, எனவே சூரியனின் நிலையில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Jan 19, 2024

மேஷம்

பணம் ஈட்ட எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வேலை மாற்றத்திற்கான முயற்சிகள் வெற்றி பெறும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Jan 19, 2024

கடகம்

பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தந்தை மூலம் கிடைக்கும் பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Jan 19, 2024

கன்னி

பணியில் செல்வாக்கு, கௌரவம் போன்ற பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக உத்தியோகஸ்தர்களின் ஊக்கமும் அனுகூலமும் கிடைக்கும். சதிகளை முறியடித்து எதிரிகளையும் வெல்வார்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Jan 19, 2024

துலாம்

நிதி நிலை சிறப்பாக இருக்கும். வாகனம் போன்றவற்றை வாங்கலாம். உங்களின் செல்வாக்கு அதிகரித்து நன்மைகளைப் பெறுவீர்கள். குடும்ப உறவுகள் வலுப்படும்.

Published by: Vidya Gopalakrishnan | Jan 19, 2024

மகரம்

பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சொத்து மூலம் உங்களுக்கு நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.அரசுப் பணிகளில் ஆதாயம் அடைவீர்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Jan 19, 2024

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Jan 19, 2024

VIEW ALL

Read Next Story