குரு பெயர்ச்சி... மே மாதம் முதல் ‘இந்த’ ராசிகளுக்கு குபேர யோகம்!

';

குரு பெயர்ச்சி

12 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் மே 1, 2024 அன்று, குரு பகவான் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். பிற்பகல் 1.50 மணிக்கு குரு பெயர்ச்சி நிகழ்வு நடைபெறும்.

';

அதிர்ஷ்ட ராசிகள்

2024 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சி எந்தெந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அமையப்போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

';

ரிஷபம்

வேலையில் சிறப்பாக செயல்படுவார்கள். உங்கள் வருமானம் கூடும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். நிதி நிலை நன்றாக இருக்கும்.

';

சிம்மம்

உங்கள் இனிமையான பேச்சு உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். உத்தியோகத்தில் வளர்ச்சி இருக்கும். சம்பளம் மற்றும் பதவி உயர்வு மகிழ்ச்சியை தரும்.

';

துலாம்

வேலையில் வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைக்க நல்ல வாய்ப்புகள் உள்ளன. அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

';

மீனம்

குரு பெயர்ச்சி பல வழிகளில் சிறப்பாக அமையும். வேலையில் தொழிலில் உற்சாகமாக இருப்பீர்கள். முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story