ஜோதிட பரிகாரங்கள்... பல தலைமுறைகளை காக்கும் சில முக்கிய தானங்கள்!

Published by: Vidya Gopalakrishnan | Aug 26, 2023

அன்னதானம்

தானங்களில் சிறந்தது அன்னதானம். தானியங்களை தானம் செய்வதால் லட்சுமி மற்றும் அன்னை அன்னபூரணி இருவருக்குமே ஆசிகள் கிடைக்கும் என்பது மத நம்பிக்கை. அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 26, 2023

வெல்லம் தானம்

வெல்லம் தானம் செய்வதால் வறுமை நீங்கி, தொண்டு செய்ய வழி திறக்கும். மறுபுறம் வெல்லம் தானம் செய்வது மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Aug 26, 2023

உப்பு தானம்

உப்பை தானம் செய்வதும் மிகவும் சிறப்பு. சிரார்த்தத்தின் போது உப்பு தானம் செய்வதால், பலன்கள் பன்மடங்காகும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 26, 2023

நெய் தானம்

நெய் தானம் சிறப்பு வாய்ந்தது. ஜோதிட சாஸ்திரப்படி, தேவைப்படுபவர்களுக்கு பசு நெய்யை தானம் செய்வது சுப பலன்களை கொடுக்கும். இது குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்திற்கான வழி திறக்கிறது.

Published by: Vidya Gopalakrishnan | Aug 26, 2023

எள் தானம்

அமாவாசை அன்று எள் தானம் செய்வதன் சிறப்பு ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஷ்ராத்தம் அல்லது ஒருவரின் மரணத்தின் போது கருப்பு எள்ளை தானம் செய்வதால், பல பிரச்சனைகள் மற்றும் பேரழிவுகளில் இருந்து ஒருவரை பாதுகாக்க முடியும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 26, 2023

ஆடை தானம்

ஏழை எளியோருக்கு புதிய சுத்தமான ஆடைகளை தானம் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் பணியில் வரும் தடைகள் அனைத்தும் நீங்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 26, 2023

கோ தானம்

இந்து தர்மத்தில் கோ தானம் என்னும் பசு தானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எந்த ஒரு சுப திதியிலும் பசுவை தானம் செய்வது பல பிறவிகளுக்கும் பல தலைமுறைகளுக்கும் நன்மை பயக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 26, 2023

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Vidya Gopalakrishnan | Aug 26, 2023

VIEW ALL

Read Next Story