50 ஆண்டுக்கு பின் சூரியன் சனி சேர்க்கை, இந்த 5 ராசிகளின் தலைவிதி மாறும்

';

சூரியன் - சனி சேர்க்கை

50 ஆண்டுகளுக்குப் பின் உருவான சூரியன் - சனி சேர்க்கையால் கஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

';

சூரியன் சனி சேர்க்கை - கடகம்

உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவசர முடிவு எடுப்பதை தவிர்க்கவும். தொழிலில் சவால்களை சந்திக்கலாம். வேலையில் தடைகள் ஏற்படலாம்.

';

சூரியன் சனி சேர்க்கை - சிம்மம்

நிதி பிரச்சனைகள் வரலாம். தொழில் பிரச்சனைகளை சமாளிக்க, நம்பகமான நண்பர் அல்லது உறவினரிடம் ஆலோசனை பெறுங்கள்.

';

சூரியன் சனி சேர்க்கை - கன்னி

தொழிலில் நஷ்டம் ஏற்படும். உங்களுக்கு எதிராக எதிரிகள் சதி தீட்டலாம். நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

';

சூரியன் சனி சேர்க்கை - தனுசு

தேவையற்ற வாக்குவாத்தை தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையில் கவனமாக இருங்கள். பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும்.

';

சூரியன் சனி சேர்க்கை - கும்பம்

சனி, சூரியன் ஷடாஷ்டக யோகத்தால் கஷ்ட காலம் தொடங்கலாம். ஆலோசனை இல்லாமல் எந்த வேலையையும் தொடங்காதீர்கள். உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story