Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் எவை..!!

Vidya Gopalakrishnan
Jan 28,2024
';

மேஷம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் கௌரவம் மேம்படும். பண வரவு மகிழ்ச்சியை கொடுக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

';

ரிஷபம்

நிதிநிலைமை அவ்வளவாக சாதகமாக இருக்காது. பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. பணியிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

';

மிதுனம்

குடும்பத்தில் சிறிய அளவில் மனக்கசப்பு ஏற்படலாம். எனினும் மன தைரியத்தை இழக்கக்கூடாது. நிதி நிலையை பொறுத்தவரை வருமானம் அதிகரிக்கும்.

';

கடகம்

தடைக்கல்லையும் படிக் கற்களாக மாற்றும் திறன் உங்களுக்கு இருக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்தி வரும்.

';

சிம்மம்

வேலையில் நீங்கள் காட்டும் ஆர்வம் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலையம் சிறப்பாக இருக்கும்.

';

கன்னி

கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்தினருடன் நல்ல விதமாக நீளத்தை செலவு செய்ய திட்டமிடவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

';

துலாம்

உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். நீதி இழப்பை சந்திக்க நேரிடலாம். பணியிடத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

';

விருச்சிகம்

நிதி ரீதியாக பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் பண வரவின் காரணமாக சமாளித்து விடுவீர்கள். பழைய நண்பரை சந்திப்பதால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

';

தனுசு

வேலையில் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படலாம். எனவே பேச்சில் கவனம் தேவை.

';

மகரம்

உடல் ஆரோக்கியம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய நபர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வரவு சாதகமாக இருக்கும்.

';

கும்பம்

நிதி நிலைமை சற்று கவலைகளை கொடுக்கும். குடும்ப உறவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். உறவில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.

';

மீனம்

வேலையில் முன்னேற்றம் ஏற்படும். விரும்பிய வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பண வரவு சாதகமாக இருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள்,நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story