இந்த வாரம் அமோகமா இருக்கு.. இந்த ராசிகளுக்கு பணம் பெருகும், அதிர்ஷ்டம்

Published by: Vijaya Lakshmi | Jul 29, 2024

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் எந்த குறையும் ஏற்படாது.

Published by: Vijaya Lakshmi | Jul 29, 2024

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சில நல்ல செய்திகளை பெறலாம். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

Published by: Vijaya Lakshmi | Jul 29, 2024

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். இந்த வாரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். சில நல்ல செய்திகளை பெறலாம். பண மழை கொட்டும்.

Published by: Vijaya Lakshmi | Jul 29, 2024

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மங்களகரமாக இருக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

Published by: Vijaya Lakshmi | Jul 29, 2024

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கலாம். வியாபாரத்தில் பல முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

Published by: Vijaya Lakshmi | Jul 29, 2024

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். லாபம் பெருகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

Published by: Vijaya Lakshmi | Jul 29, 2024

பொறுப்பு துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை.

Published by: Vijaya Lakshmi | Jul 29, 2024

VIEW ALL

Read Next Story