தோனி எனக்காக பேசினார் - பத்ரிநாத் நெகிழ்ச்சி

Published by: Karthikeyan Sekar | Oct 07, 2023

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடினார் பத்ரிநாத்

Published by: Karthikeyan Sekar | Oct 07, 2023

அதிரடியாக ஆடாவிட்டாலும், நிதானமாக ஆடி ரன் சேர்ப்பதில் கெட்டிக்காரர்

Published by: Karthikeyan Sekar | Oct 07, 2023

தோனி தலைமையின் கீழ் விளையாடி ஐபிஎல் கோப்பைகளையும் வென்றுள்ளார்.

Published by: Karthikeyan Sekar | Oct 07, 2023

அவர் தோனி உடன் விளையாடிய அனுபவத்தை இப்போது பகிர்ந்துள்ளார்.

Published by: Karthikeyan Sekar | Oct 07, 2023

ஆர்சிபிக்கு எதிரான ஒரு போட்டியில் பயிற்சியாளர் பிளெம்மிங் இவரை வேண்டாம் என கூறினாராம்.

Published by: Karthikeyan Sekar | Oct 07, 2023

அது 6 ஓவர் மேட்ச் என்பதால் பிளெம்மிங் வேண்டாம் என சொல்லியிருக்கிறார்

Published by: Karthikeyan Sekar | Oct 07, 2023

ஆனால் தோனி, பத்ரிநாத்தை அணியில் இருந்து எடுக்க வேண்டாம் என சொல்லியிருக்கிறார்

Published by: Karthikeyan Sekar | Oct 07, 2023

பேட்டிங் இல்லையென்றாலும், பீல்டிங் சிறப்பாக செய்வார் என தோனி கூறியிருக்கிறார்

Published by: Karthikeyan Sekar | Oct 07, 2023

இந்த ஒரு மேட்சுக்காக பத்ரியை வெளியில் உட்கார வைக்க வேண்டாம். இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் அவர் அணியில் வேண்டும்...

Published by: Karthikeyan Sekar | Oct 07, 2023

... என பயிற்சியாளர் பிள்ளெம்மிங்கிடம் தோனி சமரசம் செய்திருக்கிறார்.

Published by: Karthikeyan Sekar | Oct 07, 2023

இதனையடுத்து அந்தப் போட்டியில் பத்ரிநாத் பிளேயிங் லெவனில் விளையாடினாராம்.

Published by: Karthikeyan Sekar | Oct 07, 2023

தோனி சொன்னதை கேட்டபோது, இவருக்காக உயிரையும் கொடுக்கலாம் என நினைத்தாராம் பத்ரிநாத்

Published by: Karthikeyan Sekar | Oct 07, 2023

தோனியின் இந்த குவாலிட்டி தான் அவரை இவ்வளவு உயரத்துக்கு அழைத்து சென்றிருக்கிறது என மெய்சிலிர்கிறார் பத்ரிநாத்

Published by: Karthikeyan Sekar | Oct 07, 2023

VIEW ALL

Read Next Story