ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ கொடுத்த வார்னிங்

S.Karthikeyan
May 10,2024
';


ஒருநாள் உலக கோப்பை நடைபெற இருக்கும் நிலையில் இது குறித்து பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

';


பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன

';


குறிப்பாக, ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணி விளையாடும் போட்டிகள், புதிய பயிற்சியாளர் குறித்து ஆலோசனை

';


வீரர்களின் செயல்பாடு, பிசிசிஐ கொடுக்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றாதது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிப்பு

';


கூட்டத்தின் முடிவில் ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ தரப்பில் இருந்து ஒரு வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது

';


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாதபோது கட்டாயம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என உத்தரவு

';


ஒருவேளை அப்படி விளையாடவில்லை என்றால் இந்திய அணி தேர்வில் பெயர் பரிசீலிக்கப்படாது எனவும் தெரிவிப்பு

';


இதனால் இனி வரும் காலங்களில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா கட்டாயம் விளையாடியாக வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story