டிராவிட் மீது அதிருப்தி! புதிய பயிற்சியாளரை தேடும் பிசிசிஐ

S.Karthikeyan
May 10,2024
';


இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக 2021 நவம்பர் முதல் இருக்கிறார் டிராவிட்

';


இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பைகளில் பங்கேற்றது

';


ஆனால் இரண்டிலும் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு இருந்த நிலையிலும் தோல்வியை தழுவியது.

';


20 ஓவர் உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது.

';


இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றது.

';


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.

';


அடுத்தடுத்த தோல்விகளால் டிராவிட் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியில் இருப்பதாக தகவல்

';


ஒருநாள் உலக கோப்பை 2024 உடன் டிராவிட் பயிற்சியாளர் ஒப்பந்தம் நிறைவடைய இருக்கிறது

';


இதனால் இந்திய அணிக்கான புதிய பயிற்சியாளர் விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளது பிசிசிஐ

';


இம்முறை வெளிநாட்டு கிரிக்கெட் பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்

';

VIEW ALL

Read Next Story