நடிகர் மயில்சாமி கடந்து வந்த பாதை

Published by: Sudharsan G | Feb 19, 2023

ஊர்

ஈரோடு சத்தியமங்கலத்தில் பிறந்தவர்.

Published by: Sudharsan G | Feb 19, 2023

முதல் படம்

1984ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான, தாவணி கனவுகள் படத்தின் மூலம் அறிமுகமானார்.

Published by: Sudharsan G | Feb 19, 2023

பல குரல் மன்னன்

அதற்கு முன்பு, பல குரல்களில் நகைச்சுவைகளை செய்து வந்தார். அதன் ஒலிநாடக்கள் மூலம் மக்களிடம் அறிமுகமானார்.

Published by: Sudharsan G | Feb 19, 2023

காமெடி டைம்

காமெடி டைம் தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமைடந்தார்.

Published by: Sudharsan G | Feb 19, 2023

வெள்ளித்திரை

நகைச்சுவை கதாபாத்திரம், குணசித்திர கதாபாத்திரம் என 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Published by: Sudharsan G | Feb 19, 2023

சின்னத்திரை

சன் டிவியில் ஒளிப்பரப்பான மர்மதேசம் தொடரில் சந்தானகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Published by: Sudharsan G | Feb 19, 2023

தொகுப்பாளர்

2019இல் சன் டிவியில் ஒளிப்பரப்பான 'லோல்லுப்பா' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 'கலக்கப்போவது யார்' நிகழ்ச்சியில் ஜட்ஜாகவும் இருந்தார்.

Published by: Sudharsan G | Feb 19, 2023

காலமானார்

மாரடைப்பு காரணமாக மயில்சாமி இன்று உயிரிழந்தார்.

Published by: Sudharsan G | Feb 19, 2023

VIEW ALL

Read Next Story