விராட் கோலி, சச்சின் இல்லை... காபாவில் சதம் அடித்த 8 ஆசிய வீரர்கள்!

Sudharsan G
Dec 14,2024
';

8. மோட்கன்ஹள்ளி ஜெய்சிம்ஹா (இந்தியா)

காபாவில் 1968ஆம் ஆண்டு 101 ரன்களை குவித்தார்.

';

7. பாபர் அசாம் (பாகிஸ்தான்)

காபாவில் 2019ஆம் ஆண்டு 104 ரன்களை குவித்தார்.

';

6. சுனில் கவாஸ்கர் (இந்தியா)

காபாவில் 1977ஆம் ஆண்டு 113 ரன்களை குவித்தார்.

';

5. சயீத் அன்வர் (பாகிஸ்தான்)

காபாவில் 1999ஆம் ஆண்டு 119 ரன்களை குவித்தார்.

';

4. ஆசாத் ஷபிக் (பாகிஸ்தான்)

காபாவில் 2016ஆம் ஆண்டு 137 ரன்களை குவித்தார்.

';

3. சௌரவ் கங்குலி (இந்தியா)

காபாவில் 2003ஆம் ஆண்டு 144 ரன்களை குவித்தார்.

';

2. முரளி விஜய் (இந்தியா)

காபாவில் 2014ஆம் ஆண்டு 144 ரன்களை குவித்தார்.

';

1. அரவிந்த டி சில்வா (இலங்கை)

காபாவில் 1989ஆம் ஆண்டு 167 ரன்களை குவித்தார்.

';

VIEW ALL

Read Next Story