விராட் கோலியின் விக்கெட்ஸ்

';

விராட் கோலி பேட்டிங் தெரிந்திருப்பவர்களுக்கு அவரின் பவுலிங் ரெக்கார்டு தெரியாது

';

விராட் கோலி பந்தே வீசாமல் விக்கெட் எடுத்திருக்கிறார்

';

இங்கிலாந்து அணியின் பீட்டர்சன் இவர் வீச வந்த முதல் பந்தை அடிக்க முற்பட்டபோது தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்

';

இதன் மூலம் பந்தே வீசாமல் விக்கெட் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமை விராட் வசம் உள்ளது.

';

விராட் கோலி ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி, ஐபிஎல் போட்டிகளில் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

';

ஒருநாள் போட்டியில் இவருடைய முதல் விக்கெட் கெவின் பீட்டர்சன் தான்.

';

அடுத்ததாக அலய்ஸ்டர் குக், பிரெண்டன் மெக்கலம், டி காக், கிரெய்க் கீவெஸ்டர் ஆகியோர் விராட் கோலியின் மற்ற விக்கெட்டுகள்

';

நடப்பு உலக கோப்பையில் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியிலும் பந்துவீசினார் விராட்

';

சுமார் 6 ஆண்டுகள் கழித்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்துவீசியிருக்கிறார்

';

VIEW ALL

Read Next Story