உலகக் கோப்பையில் குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்கள் அடித்தவர்கள்...

';

மைல்கல்

இந்தியாவுக்கு எதிரான இன்றைய (அக். 8) போட்டியில் வார்னர், உலகக் கோப்பையில் 1000 ரன்களை அதிவேகமாக அடித்தவர் என்ற மைல்கல்லை எட்டினார்.

';

டேவிட் வார்னர்.

இவர் 19 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டினார்.

';

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் 20 இன்னிங்ஸில் உலகக் கோப்பையில் 1000 ரன்களை கடந்தார்.

';

ஏபி டி வில்லியர்ஸ்

தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ் 20 இன்னிங்ஸில் உலகக் கோப்பையில் 1000 ரன்களை கடந்தார்.

';

விவியன் ரிச்சர்ட்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ரிச்சர்ட்ஸ் 21 இன்னிங்ஸில் 1000 ரன்களை உலகக் கோப்பையில் எட்டினார்.

';

சௌரவ் கங்குலி

கங்குலி 21 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டினார்.

';

மார்க் வாக்

ஆஸ்திரேலிய வீரரான இவர் 22 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டினார்

';

கிப்ஸ்

தென்னாப்பிரிக்க வீரரான கிப்ஸ் 22 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டினார்.

';

VIEW ALL

Read Next Story