ரிலையன்ஸ் குடுங்க உரிமையாளர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த அம்பானி கல்யாணம் தான் இப்போது உலகில் பேசும் பொருளாக உள்ளது.
உலக பணக்காரர்களில் ஒருவராக அம்பானியின் குடும்பம், திருமணத்திற்காக செய்த செலவுகள், பிரமிக்கதக்க வகையில் இருந்தது.
அம்பானி குடும்பம் மும்பையின் மையப் பகுதியில் கட்டப்பட்ட, 27 மாடிகளை கொண்ட ஆன்டிலியா இல்லத்தில் வசிக்கிறார்கள்.
வீட்டு பராமரிப்புக்காக 600 பேர் வேலை பார்க்கின்றனர். அதோடு இதில் ஹெலிபேடுகள், நீச்சல் குளம், கோவில், பா ஹெல்த் கேர் சென்டர், 128 கார்கள் நிறுத்துமிடம் என அனைத்து வசதிகளையும் கொண்டது.
ஆன்டிலியாவில் 50 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய திரையரங்குகள், பல்வேறு வகை லிப்ட்டுகள் என சுவாரஸ்யமான பல அம்சங்கள் உள்ளன.
ஆண்ட்ரியாவின் கொடுக்கப்பட்டுள்ள மின்சார இணைப்பு தொழிற்சாலைகளை இயக்கும் உயர் மின்னழுத்த லைன் என்று கூறப்படுகிறது.
2010ம் ஆண்டில், 1.120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆண்டிலியா இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு, 6,37, 240 யூனிட் மின்சாரம் செலவானதாக கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானி, 2010ம் ஆண்டில், 70 லட்சத்திற்கும் அதிகமான தொகையை மின்சார கட்டணமாக செலுத்தியிருக்கிறார்.
2010ஆம் ஆண்டின் பில் அளவுடன் ஒப்பிடும்போது, 2024 ஆம் ஆண்டிற்கான மின்சார பில் கண்டிப்பாக பல கோடி ரூபாய்க்கு இருக்கும் என கூறப்படுகிறது.