முகேஷ் அம்பானி வீட்டிற்கு கோடிகளில் மின் கட்டணம்... ஷாக் ஆயிடுவீங்க..!!

';

இளைய மகன் கல்யாணம்

ரிலையன்ஸ் குடுங்க உரிமையாளர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த அம்பானி கல்யாணம் தான் இப்போது உலகில் பேசும் பொருளாக உள்ளது.

';

அம்பானியின் குடும்பம்

உலக பணக்காரர்களில் ஒருவராக அம்பானியின் குடும்பம், திருமணத்திற்காக செய்த செலவுகள், பிரமிக்கதக்க வகையில் இருந்தது.

';

ஆன்டிலியா இல்லம்

அம்பானி குடும்பம் மும்பையின் மையப் பகுதியில் கட்டப்பட்ட, 27 மாடிகளை கொண்ட ஆன்டிலியா இல்லத்தில் வசிக்கிறார்கள்.

';

ஹெலிபேடு

வீட்டு பராமரிப்புக்காக 600 பேர் வேலை பார்க்கின்றனர். அதோடு இதில் ஹெலிபேடுகள், நீச்சல் குளம், கோவில், பா ஹெல்த் கேர் சென்டர், 128 கார்கள் நிறுத்துமிடம் என அனைத்து வசதிகளையும் கொண்டது.

';

திரையரங்குகள்

ஆன்டிலியாவில் 50 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய திரையரங்குகள், பல்வேறு வகை லிப்ட்டுகள் என சுவாரஸ்யமான பல அம்சங்கள் உள்ளன.

';

உயர் மின்னழுத்த லைன்

ஆண்ட்ரியாவின் கொடுக்கப்பட்டுள்ள மின்சார இணைப்பு தொழிற்சாலைகளை இயக்கும் உயர் மின்னழுத்த லைன் என்று கூறப்படுகிறது.

';

6,37, 240 யூனிட்

2010ம் ஆண்டில், 1.120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆண்டிலியா இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு, 6,37, 240 யூனிட் மின்சாரம் செலவானதாக கூறப்படுகிறது.

';

70 லட்சம்

முகேஷ் அம்பானி, 2010ம் ஆண்டில், 70 லட்சத்திற்கும் அதிகமான தொகையை மின்சார கட்டணமாக செலுத்தியிருக்கிறார்.

';

மின்சார பில்

2010ஆம் ஆண்டின் பில் அளவுடன் ஒப்பிடும்போது, 2024 ஆம் ஆண்டிற்கான மின்சார பில் கண்டிப்பாக பல கோடி ரூபாய்க்கு இருக்கும் என கூறப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story