போன் பேட்டரி சீக்கிரம் காலியாகிறதா... இந்த டிப்ஸ் கை கொடுக்கும்..!

';

ஸ்க்ரீன் பிரைட்நெஸ்

போன் திரையின் பிரகாசத்தைக் குறைப்பதன் மூலம் பேட்டரி ஆயுளைக் கணிசமாக அதிகரிக்கலாம்.

';

வைஃபை

தேவையற்ற பேட்டரி செலவை தடுக்க, தேவையில்லாத போது புளூடூத் மற்றும் வைஃபையை ஆஃப் செய்யவும்.

';

GPS சேவை

பேட்டரி வேகமாக காலியாவதை தடுக்க, பயன்பாட்டில் இல்லாதபோது இருப்பிடச் சேவைகளை (GPS) முடக்கவும்.

';

பன்படுத்தப்படாத செயலிகள்

பேட்டரி அதிகம் செலவாவதைக் தடுக்க பயன்படுத்தப்படாத செயலிகளை மூடவும்.

';

பவர் சேவிங் மோட்

பேட்டரி திறனை அதிகரிக்க பவர் சேவிங் மோடை ஆன் செய்வது உதவும்.

';

செயலி

போன் பின்னணியில் இயங்கும் செயலிகளை மூடுவது பலன் தரும்.

';

செயலி அப்டேட்

போனிலன் ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் செயலிகளை அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியம்

';

புஷ் நோட்டிபிகேஷன்

பேட்டரி ஆயுளைப் அதிகரிக்க தேவையில்லாத செயலிகளுக்கான புஷ் நோட்டிபிகேஷன்களை ஆஃப் செய்யவும்.

';

போன் பேட்டரி

மேலே கூறிய டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம், உங்கள் போனின் பேட்டரி ஆயுளை நீட்டிக்கப்படுவதோடு, அடிக்கடி ரீசார்ஜ் செய்வதற்கான தேவையும் குறையும்.

';

VIEW ALL

Read Next Story