ஆந்திராவில் அதிரடியாய் அதிகரிக்கும் BSNL 4ஜி கனெக்‌ஷன்! அப்படி என்ன தான் ஸ்பெஷல்?

';

பிஎஸ்என்எல்

ஆந்திரப் பிரதேசத்தில் 23 நாட்களில் 1 லட்சம் சிம்களை இயக்கும் மைல்கல்லை எட்டியுள்ளது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்

';

BSNL

இந்த தகவலை X இல் வெளியிட்டுள்ளது ஆந்திரப் பிரதேச மாநில BSNL பிராந்திய அலுவலகம்

';

1 லட்சம் சிம்

இந்த செயல்பாடுகள் நேரடியாக நடந்ததா அல்லது MNP மூலமாக நடந்ததா என்பது பற்றிய எந்த தகவலும் பகிரப்படவில்லை

';

சித்தூர்

BSNL தனது உள்நாட்டு 4G தொழில்நுட்பத்தை ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்துவதாக மே மாதம் அறிவித்தது

';

கட்டண திருத்தம்

ஜூலை தொடக்கத்தில் நாட்டில் ரீசார் கட்டண திருத்தம் பரவலாக நடைபெற்று வரும் நிலையில், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பிஎஸ்என்எல் கட்டணங்கள் குறைக்கப்பட்டன

';

4G கவரேஜ்

BSNL க்கு தற்போது பான் இந்தியா 4G கவரேஜ் இல்லை. ஆனால், ஏர்டெல் மற்றும் ஜியோ வரம்பற்ற 5G நன்மைகளுடன் 5G சேவைகளை வழங்குகின்றன.

';

பிஎஸ்என்எல்லின் 4ஜி

இன்னும் ஓராண்டில் பிஎஸ்என்எல்லின் 4ஜி அமலுக்கு வந்துவிடும் என ஜூலை 24 அன்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

';

ஜூன் 2025

அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் ஜூன் 2025க்குள் அதன் 4ஜி நெட்வொர்க்கை நிறைவு செய்யும் என்று நம்புகிறது. ஆனால் இதுவரை, BSNL நாடு முழுவதும் 100,000 தளங்களை நிறுவும் இலக்கில், 1,000 தளங்களை மட்டுமே செயல்படுத்தியுள்ளது

';

VIEW ALL

Read Next Story