சூரிய கிரகணம் 2023

2023ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 20ம் தேதி நிகழவிருக்கிறது

';

இந்தியாவில் சூரிய கிரகணம் 2023

ஏப்ரல் 20ம் தேதியன்று நிகழும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது

';

ஹைபிரிட் சூரிய கிரகணம்

ஒரே நாளில் மூன்று கிரகணங்கள் நிகழும்

';

100 ஆண்டுகளுக்கு பிறகு அதிசய வானியல் நிகழ்வு

சூரிய கிரகணம் ஒன்று; ஆனால் ஒரே நாளில் 3 கிரகணங்கள் தெரியும்

';

மூன்று வடிவங்களில் சூரிய கிரகணம்

2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மூன்று வடிவங்களில் தோன்றும்

';

பகுதி சூரிய கிரகணம்

சூரியனின் ஒரு சிறிய பகுதிக்கு முன்னால் வரும் சந்திரனின் ஒளி சிறிய பகுதியில் விழுகிறது

';

வளைய சூரிய கிரகணம்

சூரியனின் நடுவில் சந்திரன் வந்து சூரிய ஒளியைத் தடுக்கும் போது நடுவில் இருள் மற்றும் ஒளி வளையம் தெரியும்

';

முழு சூரிய கிரகணம்

பூமி, சூரியன், சந்திரன் ஒரே கோட்டில் இருக்கும்போது, ​​பூமியின் ஒரு பகுதி முற்றிலும் இருளில் மூழ்குவது முழு சூரிய கிரகணம்

';

VIEW ALL

Read Next Story