இந்தியாவின் முதல் அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோர் விரைவில் வருகிறது மும்பையில்! அடுத்து டெல்லியில்

Published by: Malathi Tamilselvan | Apr 10, 2023

மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகம்

ஆப்பிள் தனது இணையதளத்தில் "ஆப்பிள் பிகேசி" என்று குறிப்பிடுகிறது

Published by: Malathi Tamilselvan | Apr 10, 2023

"ஹலோ மும்பை"

இந்தியாவில் முதல் கடைக்கு வரவேற்க தயாராகி வருகிறோம் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது

Published by: Malathi Tamilselvan | Apr 10, 2023

லாஸ் ஏஞ்சல்ஸ் ஆப்பிள் டவர்

ஆப்பிள் டவர் தியேட்டர் ஜூன் 2021 இல் திறக்கப்பட்டது இது ஆப்பிளின் 26வது ஸ்டோர்

Published by: Malathi Tamilselvan | Apr 10, 2023

லண்டன் ப்ரோம்ப்டன் சாலை

ஜூலை 2022 இல் நைட்ஸ்பிரிட்ஜில் அமைந்துள்ள ஆப்பிள் ஸ்டோர்

Published by: Malathi Tamilselvan | Apr 10, 2023

சிங்கப்பூர் மெரினா பே சாண்ட்ஸ்

2020 இல் திறக்கப்பட்ட இது தண்ணீரில் அமைந்திருக்கும் முதல் ஆப்பிள் ஸ்டோர்

Published by: Malathi Tamilselvan | Apr 10, 2023

2018 இல் திறக்கப்பட்ட பாரிஸ் ஸ்டோர்

இது ஒருங்கிணைக்கப்பட்ட ஒளிமின்னழுத்த பேனல்கள் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்பைக் கொண்டது

Published by: Malathi Tamilselvan | Apr 10, 2023

ஆப்பிள் மிச்சிகன் அவென்யூ சிகாகோ

சிகாகோ நதி நீர்முனையின் பின்னணியில் அமைந்துள்ள ஸ்டோர்

Published by: Malathi Tamilselvan | Apr 10, 2023

VIEW ALL

Read Next Story