உண்மையான வாடிக்கையாளர்கள் ஓடிபி எண் கேட்க மாட்டார்கள்.
வாடிக்கையாளர் நிர்வாகி ஒருபோதும் APK கோப்புகளை ஸ்மார்ட்போன்களுக்கு அனுப்ப மாட்டார்கள்.
உண்மையான வடிக்கையாளர் நிர்வாகி பணம் செலுத்த அதிக அழுத்தம் கொடுக்க மாட்டார்கள்.
பயனர்களின் வங்கி கணக்கு மற்றும் அடையாள விவரங்கள் கேட்க மாட்டார்கள்.
தொலை நிலை அணுகல் அல்லது மென்பொருள் நிறுவும்படி கேட்க மாட்டார்கள்.
உண்மையான வாடிக்கையாளர் நிர்வாகி எப்போதும் பயனர்களுக்கு நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு அளிப்பார்கள்.
வாடிக்கையாளர் நிர்வாகிகள் நம்பகமான சேனல்கள் அல்லது நிறுவனத்தின் மூலம் அழைக்கப்படுவார்கள்.