நீலகிரியில் அமைந்துள்ள ஒரு அழகிய ஏரி. இங்கு பார்வையாளர்களுக்கு அமைதிமற்றும் இயற்கை அனுபவத்தைக் கொடுக்கிறது.
படகு சவாரி மற்றும் பார்வையிட சிறந்த இடம்.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் அமைந்துள்ளன.
சுற்றுலா பயனர்கள் அதிகமாக விரும்பி செல்லும் இடம்.
இந்த ஏரி அமைந்துள்ள இடம் மனதிற்கு மிகவும் அமைதி மற்றும் மகிழ்ச்சியை தருவதாக சுற்றுலா பயனர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டின் கொடைக்கானலில் மோயர்முனைப் பகுதியில் அமைந்துள்ளன.
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் எமரால்டு கிராமத்தில் அமைந்துள்ளது.