ஏசியை இடம் மாற்றும்போது ’இந்த’ விஷயங்களை கவனத்தில் வைத்துக் கொண்டால் செலவு மிச்சம்!

';

குளிர்சாதனம்

கோடை வெயிலை சமாளிக்க ஏசி பயன்படுத்துகிறோம். ஆனால், அந்த ஏசியை அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டாலும் சரியாக பராமரிக்க வேண்டும்

';

ஏசி பேக்

கோடை காலம் முடிந்து விட்டதால் ஏசிக்கான தேவையும் முடிவுக்கு வந்துள்ளது. எனவே ஏசிகளை பேக் செய்ய பலர் தொடங்கிவிட்டனர். அப்போது தான் அடுத்த சீசனிலும் அவை சரியாக இயங்கும்

';

இடமாற்றம்

அதேபோல, ஏசியை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யும்போது சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்

';

குளிர்சாதனம்

ஏசியை மாற்றும் போது செய்யும் தவறுகள் ஏசிக்கு பாதிப்பை ஏற்படுத்தும், இது ரிப்பேருக்கான செலவை அதிகரிக்குக்ம்

';

பிளக் பாயிண்ட்

ஏசியை பிளக்கில் இருந்து அகற்றவும். அதேபோல ஏசியில் தண்ணீர் தேங்கியிருந்தால், அதை முழுவதுமாக வெளியேற்றவும்

';

ஏசி டியூப்

குளிர்சாதனத்தில் பொருத்தப்பட்டுள்ள குழாய்களை மாற்றும் போது, அவை உடைந்து போகாதவாறு அவற்றைச் சரியாகப் பாதுகாக்கவும்.

';

பேக்கிங்

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஷிஃப்ட் செய்யும் போது, இயந்திரம் பழுதடையாமல்இருக்க ஏசியை தடிமனான கவர் அல்லது பெட்டியில் பேக் செய்யவும்.

';

பொறுப்புத் துறப்பு

பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவலின் உண்மைத்தன்மைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story