கல்லீரலுக்கு எமனாகும் ‘சில’ உணவுகள்!

';

மைதா

மைதா மாவில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகள் நமது கல்லீரலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

';

உப்பு

அதிக அளவு உப்பு உட்கொள்வது உங்கள் கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

';

குளிர்பானங்கள்

குளிர்பானங்களில் மிக அதிக அளவு சர்க்கரை காணப்படுகிறது. இந்த பானங்களை தினமும் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

';

பதப்படுத்தப்பட்ட உணவு

நீண்டநாள் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ரசாயனங்கள் கலந்து பேக் செய்யப்பட்ட உணவுகள் கல்லீரலுக்கு ஆபத்தாக முடியும்

';

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சியில் உள்ள ஆரோக்கியமற்ற கொழுப்பு கல்லீரலின் வீக்கத்தை அதிகரிக்கிறது.

';

வைட்டமின் மாத்திரை

ஆரோக்கியத்திற்கு நல்லது என நாம் எடுத்துக் கொள்ளும் வைட்டமின் மாத்திரைகள் அளவிற்கு அதிகமானால், கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலானவை. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story