சுகர் லெவலை சிம்பிளா குறைக்க இரவில் மறக்காமல் இதை குடிங்க போதும்

';

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இரவில் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

இலவங்கப்பட்டை நீர்

இரத்த சர்க்கரை அளவை கடுப்படுத்தி இன்சுலின் சென்சிடிவிடியை மேம்படுத்துவதில் இலவங்கப்பட்டை முக்கிய பங்கு வகிக்கின்றது. தினமும் இரவில் இலவங்கப்பட்டை நீர் குடிக்கலாம்.

';

வெந்தய நீர்

நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் பெரிய அளவில் உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானம் ஆவதை மெதுவாக்கி உடலில் க்ளூகோஸ் அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது.

';

சீரக தண்ணீர்

சீரகம் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதோடு செரிமானத்தையும் சீராக்குகிறது. இது உடல் எடையை குறைக்கவும் உதவும்.

';

கிராம்பு நீர்

கிராம்பில் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் பண்புகள் உள்ளன. இன்சுலின் சென்சிடிவிடியை இது சீர் செய்வதால் இது சுகர் நோயாளிகளுக்கு மிக நல்லது.

';

ஓம தண்ணீர்

ஓமத்தில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இது சுகர் லெவலை கட்டுக்குள் வைப்பதோடு செரிமானத்தையும் சீராக வைத்திருக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் தினமும் ஓம நீர் குடிக்கலாம்.

';

உணவுகள்

இவை தவிர இரவில் இனிப்பான, அதிக எண்ணெய் கொண்ட, ஹெவியான உணவுகளையும் பானங்களையும் தவிர்ப்பது நல்லது.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story