வாழ மிகவும் அதிக செலவாகும் டாப் '5' நகரங்கள்!

';

உலகம்

பொருளாதார கண்காணிப்பு பிரிவு என்னும் உலக அமைப்பு, உலகில் வாழ மிக அதிகம் செலவாகும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

';

சிங்கப்பூர்

2003 ஆம் ஆண்டு நிலவரத்தின்படி சிங்கப்பூர் முதலில் உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் எட்டு முறை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

';

சுரிச்

உலகின் வங்கித் துறை நிதி அமைப்பின் மையமாகக் கருதப்படும் சுவிட்சர்லாந்தின் சுரிச் நகரம், இரண்டாம் இடத்தில் உள்ளது.

';

ஜெனிவா

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா, வாழ மிகவும் அதிக செலவாகும் நாடுகளில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

';

நியூயார்க்

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரம் வர்த்தக மற்றும் கலாச்சார மையமாக கருதப்படுகிறது. இது பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது.

';

லாஸ் ஏஞ்சல்ஸ்

அமெரிக்காவின் இந்தியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் திரைப்படத் துறையின் மையமாகும். இது ஐந்தாம் இடத்தில் உள்ளது.

';

நகரங்கள்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து நகரங்களும், உலகில் வாழ அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் ஆகும்.

';

VIEW ALL

Read Next Story