வைட்டமிண் பி நிறைந்த காய்கறிகள்... கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்துவிடும்!

Sudharsan G
Dec 02,2024
';

காலிஃபிளவர்

இதில் வைட்டமிண் பி மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கின்றன. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

';

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

இதில் வைட்டமிண் பி6 அதிகரித்துள்ளது. இது இதயத்திற்கும் நல்லது, கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும்.

';

ப்ரோக்கோலி

இதிலும் வைட்டமிண் பி6 மற்றும் போலேட் உள்ளது. இதுவும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லதாகும்.

';

கீரைகள்

வைட்டமிண் பி9 எனும் போலேட் இதில் அதிகம் இருக்கிறது. இதிலும் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. இதய ஆரோக்கியம் சீராக இருக்கிறது.

';

பட்டாணி

பச்சை பட்டாணிகள் இதிலும் போலேட் அதிகம் உள்ளது. கொலஸ்ட்ராலை அளவை குறைக்கும்.

';

கேரட்

வைட்டமிண் ஏ மட்டுமின்றி வைட்டமிண் பி ஆகியவையும் இதில் அதிகம் உள்ளது.

';

பொறுப்பு துறப்பு

இது அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story