இன்றைய வளர்ந்து வரும் பொருளாதாரம் மக்கள் மன அழுத்ததில் அதிகம் உள்ளனர்.
மனஉலைச்சல் ஏற்படும் நேரத்தில் கண்களை மூடி சிறிது தியானம் செய்யுங்கள்.
தூக்கம் என்பது மனிதருக்கு சராசரியாக 7 அல்லது 8 மணி நேரம் தூக்கம் மிக அவசியம்.
10 நிமிடங்கள் தினமும் காலை எழுந்ததும் மூச்சுபயிற்சி செய்தால் மனம் தெளிவாகும்.
சிந்தனை உங்களை காயப்படுத்தும் விதமாக இருக்கக் கூடாது. உற்சாகப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
பச்சை காய்கறி முதல் கீரை மற்றும் பழங்கள் சாப்பிடுவதால் மனம் அமைதியடையலாம் என்று சொல்லலாம்.